இந்தியா

"ராணுவ தளவாடங்கள் கொள்முதலில் புதிய அணுகுமுறை" - முப்படை தலைவர் பிபின் ராவத்

உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி துறையை ஊக்கப்படுத்தும் வகையில், ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதில் புதிய அணுகுமுறையை பின்பற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முப்படை தலைவர் பிபின் ராவத் தெரிவித்தார்.

தந்தி டிவி

உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி துறையை ஊக்கப்படுத்தும் வகையில், ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதில் புதிய அணுகுமுறையை பின்பற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முப்படை தலைவர் பிபின் ராவத் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில்நுட்பம் காலாவதியாகிவிடுவதை தவிர்க்க, ராணுவ தளவாடங்களை பல தவணைகளில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், விமானப்படைக்கு114 போர் விமானங்கள் வாங்குவதிலும் இதே முறை பின்பற்றப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்