இந்தியா

சமையல் எண்ணெய் கொண்டு பயோ எரிபொருள்

சமையல் எண்ணெயை கொண்டு பயோ எரிபொருள்-தனியார் கல்லூரி மாணவர்களின் புதிய முயற்சி

தந்தி டிவி
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் சமையல் எண்ணெயை பயோ எரிபொருளாக மாற்றியுள்ளனர். அவர்கள் தயாரித்த எரிபொருளை கொண்டு பேருந்தை இயக்கி சோதனை ஓட்டத்தில் வெற்றியும் கண்டுள்ளனர். மாணவர்களின் இந்த முயற்சி பாராட்டுகளை பெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்