இந்தியா

எஸ்.பி.ஜி. சட்டத் திருத்த மசோதா அறிமுகம்

எஸ்.பி.ஜி. என்று அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவு சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

தந்தி டிவி
எஸ்.பி.ஜி. என்று அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவு சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. பிரதமர் மற்றும் அவருக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்கும், முன்னாள் பிரதமர் மற்றும் அவருடைய இல்லத்தில் வசிக்கும் அவரது உறவினர்களுக்கு பதவியில் இருந்து விலகிய 5 ஆண்டுகள் வரை எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை