இந்தியா

Bike Taxi | ஷாப்பிங் போக புக் செய்த சிறுமியை பலாத்காரம் செய்த பைக் டாக்ஸி டிரைவர்

ஷாப்பிங் போக புக் செய்த சிறுமியை பலாத்காரம் செய்த பைக் டாக்ஸி டிரைவர்

thanthitv

#biketaxi #biketaxidriver சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த பைக் டாக்சி ஓட்டுநர் கைது மத்திய பிரதேசத்தில் சிறுமியை பைக் டாக்சி ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது... மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பைக் டாக்சி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்... இந்தூரில் உள்ள ராவ்ஜி பஜார் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஷாப்பிங் செய்வதற்காக பைக் டாக்சி புக்கிங் செய்துள்ளார். அவரை பிக் அப் செய்த ஓட்டுநர், தமக்குத் தெரிந்த இடத்தில் மிகவும் குறைவான விலையில் ஆடைகள் மற்றும் காலணி பொருட்கள் கிடைப்பதாக கூறி, தன்னுடைய அறைக்குச் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில், அங்கித் என்ற பைக் டாக்சி ஓட்டுரை போக்சோ பிரிவின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்