இந்தியா

மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி | Bihar

தந்தி டிவி

பீகார் மாநிலம் பேகுர்சராய் சதார் மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு பிறந்த ஆண் குழந்தை ஒன்று, மருத்துவமனையின் பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில், ஞாயிறு மாலை காணமல் போனது. குழந்தை எப்படி காணாமல் போனது என்பது குறித்து மருத்துவமனை ஊழியர்களால் தெளிவுபடுத்த முடியவில்லை. மருத்துவமனையின் பிறந்த குழந்தை பராமரிப்புப் பிரிவில் உள்ள சிசிடிவி கேமராவில் பெண் ஒருவர் நுழைந்து, ஆண் குழந்தையை ஒரு துணியில் போர்த்தி, வளாகத்தை விட்டு வெளியேறும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது....

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்