இந்தியா

பீகார் படகு விபத்தில் 3 பேர் பலி

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருந்து பீகார் மாநிலம் கத்திகாருக்கு சென்ற படகு மகாநந்தா நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தந்தி டிவி

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருந்து பீகார் மாநிலம் கத்திகாருக்கு சென்ற படகு மகாநந்தா நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

Kulasai dasara festival | குலசை தசரா திருவிழா செல்லும் பக்தர்களுக்கு ஸ்பெஷல் அறிவிப்பு

Sabarivarman Case | தமிழகத்தை உலுக்கிய சபரிவர்மன் மரணம் -``அவர் லுங்கியாலே அவரை கட்டி’’

GEM Veeramani case | ஜெம் வீரமணி வழக்கில் திருப்பம் - ஐகோர்ட் உத்தரவு

TVK Protest | ECI | நாளை போராட்டத்தில் குதிக்கும் தவெக - கைகோர்க்கும் கம்யூ.,கள்

CM Vijay | அடிக்கல் நாட்டும் CM விஜய்.. முழு விவரம் இதோ!