இந்தியா

`நீயா நானா'.. ஏர்போர்ட்டில் சண்டை போட்ட பாம்பு Vs கீரி - பார்ப்பவரை அலறவிடும் வீடியோ

தந்தி டிவி

பீகார் தலைநகர் பாட்னா விமான நிலையத்தில் பாம்பும், கீரியும் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விமான நிலையத்திற்குள் சாலையில் செல்லும் பாம்பு ஒன்றை கீரி வழிமறித்து தாக்குகிறது. அதற்கு எதிராக பாம்பு போராட மேலும் 2 கீரிகள் அங்கு வர அவைகளோடு பாம்பு போராடும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்