இந்தியா

'பாரத்' பெயர் மாற்றம்... தோனி ஆதரவா? - வைரலாகும் இன்ஸ்டா டிபி

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் இன்ஸ்டாகிராம் முகப்பு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு சுதந்திர தின சமயத்தில் தோனி தனது இன்ஸ்டாகிராம் DP -ஐ தோனி மாற்றினார். பாரதியனாக இருப்பதை பாக்யமாக கருதுகிறேன் என்ற வாசகத்துடன் தோனியின் இன்ஸ்டாகிராம் DP உள்ளது. தற்போது பாரத் என்பது பேசுபொருளாகியுள்ள நிலையில், பாரதியன் என்ற வாசகத்துடன் உள்ள தோனியின் DP சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்