இந்தியா

பெங்களூரில் மனைவி மீது ஆசிட் வீசி அரிவாளால் வெட்டி தப்பி ஓடிய கணவர்

பெங்களூரில் மனைவி மீது ஆசிட் வீசி அரிவாளால் வெட்டி தப்பி ஓடிய கணவர்

thanthitv

பெங்களூர் ஜே.பி. நகர் 3-வது கட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி மீது கணவர் ஆசிட் வீசி, அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த 26 வயது மதுமிதா, இன்று காலை உணவருந்த வெளியே சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த கணவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

#bangalore #wife #privatehospital #thanthitv

``அவர் என் தம்பி.. அவரு படிக்கதான் நான் அமைச்சராவே வந்திருக்கேன்’’ - அமைச்சர் வன்னியரசு விளக்கம்

DMKvsMDMK ``திமுகவில் இணைய விரும்பினேனா.. செத்தாலும்..’’உணர்ச்சி பிழம்பாய் வெடித்த துரை வைகோ

Marie Wilson Case| அமைச்சர் மரியவில்சன் வழக்கில் திடீர் திருப்பம்

Anbil Mahesh Investigation| சிக்கிய `118’ - அன்பிலை கேள்விகளால் வளைக்கும் `AC' டீம்

CM Vijay | தமிழகத்திலேயே முதல்முறையாக..CM விஜய் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தம்