இந்தியா

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் - குவிந்த போலீஸ்.. தமிழக - கர்நாடக எல்லையில் பரபரப்பு

தந்தி டிவி

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழக, கர்நாடக எல்லையில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த கக்கநல்லா சோதனை சாவடி வழியாக கர்நாடகாவில் இருந்து வரும் ஒவ்வொரு வாகனங்களும் தீவிர தணிக்கை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கடுமையாக கண்காணிக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்