இந்தியா

ஆட்டோவை கேன்சல் செய்த பெண்.. கடுப்பான டிரைவர் செய்த செயல்

தந்தி டிவி

பெங்களூருவில் புக் செய்த ஆட்டோவை ரத்து செய்ததால், பெண்ணை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். ஒரே நேரத்தில் 2 ஆட்டோக்களை அந்த பெண் புக் செய்திருந்த நிலையில், முதலில் வந்த ஆட்டோவில் ஏறிவிட்டு மற்றொரு ஆட்டோவை கேன்சல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் அப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்