இந்தியா

Bengaluru | மெய்மறக்க கூத்தடித்த 35 இளம்பெண்கள் உட்பட 115 பேர் கைது - பெங்களூரு போலீஸ் அதிரடி

தந்தி டிவி

ரிசாட்டில் போதை விருந்து - 35 இளம்பெண்கள் உடப்ட 115 பேர் கைது

பெங்களூரு அருகே ராம்நகர் மாவட்ட ரிசார்ட்டில் நடந்த போதை விருந்தில் 35 இளம்பெண்கள் உட்பட 115 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கஞ்சா, மதுபானம் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களுடன் விருந்து நடைபெற்றது. ரகசிய தகவலின் பேரில் ககலிபுரா போலீசார் சோதனை நடத்தி போதைப்பொருட்கள், மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 115 பேரில் பலர் 18 வயதுக்குக் குறைவான சிறார்கள் என்பது தெரியவந்தது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்