இந்தியா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு

பெங்களூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

பெங்களூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம நபர்கள் சிலர் அலுவலகத்தின் கதவு மற்றும் அருகில் இருந்த வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். கேரளாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் கார் மீது தாக்குதல் நடந்ததன் எதிரொலியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்