இந்தியா

"எப்படி பாம் வைத்தேன்" - அதே சட்டை, தொப்பியில் நடித்து காட்டிய கைதி

தந்தி டிவி

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்களை சம்பவம் நடந்த உணவகத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சம்பவத்தின் போது அணிந்திருந்த சார்ட் மற்றும் தொப்பியை அணியவைத்தும், உணவகத்திற்கு எந்த வழியில் நுழைந்தார்கள் முதற்கொண்டு நடிக்க வைத்து தேசிய புலனாய்வு முகைமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்த அதிகாரிகள், மேலும் அடுத்தகட்ட விசாரணை குறித்து ஆலோசித்து வருகின்றனர்....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்