இந்தியா

பெய்ஜிங்கை முந்திய மும்பை - எதில் தெரியுமா..?

தந்தி டிவி

நூறு கோடி டாலர் சொத்து மதிப்பு கொண்ட பெரும் கோடீஸ்வர்கள் எண்ணிக்கையில், சீன தலைநகர் பெய்ஜிங்கை, மும்பை முந்தியுள்ளது. ஹுரன் இந்தியா பட்டியல் 2024இல், ஆசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ள மும்பையில் உள்ள டாலர் பில்லியனர்களின் எண்ணிக்கை 92ஆக அதிகரித்துள்ளது. பெய்ஜிங்கில் உள்ள டாலர் பில்லியனர்கள் எண்ணிக்கை 91ஆக உள்ளது ஒப்பிட்டத்தக்கது. நூறு கோடி டாலர் சொத்து மதிப்பு

என்பது இந்திய ரூபாயில் எட்டாயிரத்து 386 கோடி ரூபாயாக கணக்கிடப்படுகிறது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி