இந்தியா

ஆந்திராவில் கோயிலுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கிய பிச்சைக்காரர்

விஜயவாடாவில் உள்ள சாய் பாபா கோயில் அருகே யாதிரெட்டி என்பவர் பிச்சை எடுத்து வருகிறார்.

தந்தி டிவி

ஆந்திராவில் பிச்சைக்காரர் ஒருவர் சாய் பாபா கோயிலுக்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். விஜயவாடாவில் உள்ள சாய் பாபா கோயில் அருகே யாதிரெட்டி என்பவர் பிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் சாய்பாபா கோயில் அபிஷேகத்திற்காக அவர் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

TN Rain | வங்கக் கடலில் நெருங்கி வரும் `முரசு’ - புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Theni Prison | ADGP | நாட்டையே அதிர வைத்த தேனி சிறையில்.. ADGP அதிரடி ரெய்டு

Trichy | Crime | மாயமான தாய் சடலமாக கிடைத்த அவலம்.. புகார் கொடுத்த மகன் அதிர்ச்சி

BREAKING || இந்தியா கூட்டணியின் மாஸ்டர் மூவ் - தலைநகரை அதிரவிடும் ராகுல், கார்கே

CM Vijay Order | அரசு ஊழியர்களே வந்தது ஹேப்பி நியூஸ்.. CM விஜய் அதிரடி உத்தரவு