இந்தியா

Bank | Haryana பேங்கில் பணம் போடும் போது உஷார் மக்களே.! அசந்த நேரத்தில் பறிபோன ரூ.1 லட்சம்

Haryana பேங்கில் பணம் போடும் போது உஷார் மக்களே.! அசந்த நேரத்தில் பறிபோன ரூ.1 லட்சம்

thanthitv

Bank | Haryana பேங்கில் பணம் போடும் போது உஷார் மக்களே.! அசந்த நேரத்தில் பறிபோன ரூ.1 லட்சம் #bank #haryana #sbibank ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில், பணம் போடும் படிவத்தை நிரப்ப உதவுவதாக கூறி இளம் பெண்ணிடம் இருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு நபர் ஒருவர் தப்பியோடினார். வங்கியின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பியோடிய நபரை சபிதோன் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

CM Vijay | Dharapuram | Road show | CM விஜய் இந்த கோயிலில் சாமி தரிசனம் - இவ்வளவு சிறப்பா!!!

CM Vijay Road show | TVK | Dharapuram | CM விஜய்யின் இன்ச் பை இன்ச் பிளான் இதுதான்..

CM Vijay | Dharapuram | ஹெலிகாப்டரில் லேண்டாகும் CM விஜய் - தயாராகும் ஹெலிபேட் - போலீசார் குவிப்பு

Breaking | Dharapuram | ADMK | சிக்கிய ரூ.1 கோடி | போலீஸ் ஸ்டேஷனில் மா.செ. | குவிந்த அதிமுகவினர்

Breaking | Veeramani Case | வீரமணி வழக்கு | முதலில் விசாரித்த இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்