இந்தியா

"வங்கி இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது" - பத்மஜா சுந்துரு

வங்கி இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

வங்கி இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு தெரிவித்துள்ளார். சென்னையில், நடைபெற்ற இந்தியன் வங்கியின் நிதி நிலை குறித்த விளக்க நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் வங்கியின் பொது மேலாளர் செழியன், இரண்டாம் காலாண்டில் இந்தியன் வங்கியின் மொத்த லாபம் 26 சதவீதமும், நிகரலாபம் 139 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்

Tiruppur Subramaniam |Kollywood | ஆதரவு இல்லை.." - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பால் பரபரப்பு

TN Assembly | "விரைவில் வெள்ளை அறிக்கை..." ஆரம்பிக்கும் போதே அதிரடி காட்டிய அமைச்சர் குமார்