இந்தியா

ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தில் வரிதாக்கல் இல்லை - வரும் ஜூலை மாதத்திலிருந்து எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் வசதி

வரும் ஜூலை மாதத்திலிருந்து ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தில் வரிதாக்கல் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
வரும் ஜூலை மாதத்திலிருந்து ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தில் வரிதாக்கல் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்பும் வசதியை வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இம்முறை வரிதாக்கல் செய்வது முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வரிசெலுத்துவோர் 12 லட்சம் பேர் பயனடைவதோடு வரி தாக்கல் செய்யும் நடைமுறையும் மிக எளிமையாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்