இந்தியா

நாளை வங்கி ஊழியர்கள் "ஸ்டிரைக்", வங்கி சேவை முடங்கும் அபாயம்

9 அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் சார்பில் நாளை, புதன்கிழமை வங்கிகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன

தந்தி டிவி
9 அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் சார்பில் நாளை, புதன்கிழமை வங்கிகள், ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே, கடந்த 21 ம் தேதி, நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். நாளைய போராட்டத்தில், நாடு முழுவதும் 85 ஆயிரம் வங்கி கிளைகளை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கிறார்கள்.எனவே, வங்கி சேவை முடங்கும் அபாயம் உருவாகி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்