இந்தியா

Bangalore | Sivarathri | விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பில் விமரிசையாக நடைபெற்ற சிவராத்திரி விழா

விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பில் விமரிசையாக நடைபெற்ற சிவராத்திரி விழா

thanthitv

Bangalore | Sivarathri | விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பில் விமரிசையாக நடைபெற்ற சிவராத்திரி விழா விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பில் சிவராத்திரி விழா பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள திருநெல்லை விஸ்வகர்மா முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பெங்களூரு மெஜஸ்டிக்கில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னியம்மா தேவி கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் சங்கத்தின் தலைவர் திருமலைகுமாரசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சாமிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்