இந்தியா

பெங்களுரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த மர்மநபர் : போலீசார் தீவிர விசாரணை

பெங்களுரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த மர்மநபர் தீவிரவாதியாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தந்தி டிவி

பெங்களூருவில் உள்ள முக்கியமான மெஜஸ்டிக் ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு வந்த ஒரு மர்மநபரை பாதுகாப்பு ஊழியர்கள் மறித்து சோதனை செய்தனர்.அப்போது எச்சரிக்கை மணி ஒலித்ததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவரை மீண்டும் சோதனையிட முயன்ற போது அந்த மர்மநபர் நைசாக நழுவி தப்பி சென்று விட்டார். அவர் தீவிரவாதியாக இருக்க கூடும், ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்த சிசிடிவி வீடியோ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள்அச்சப்படவேண்டாம் என்று தெரிவித்துள்ள போலீசார், மர்ம நபரை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்