இந்தியா

"பெங்களூரு கம்பளா - நம்ம கம்பளா" - தயாராகும் மக்கள் கர்நாடக கலாச்சார திருவிழா

தந்தி டிவி
• கர்நாடகத்தில் கலாச்சார திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்ற விளையாட்டுப் போட்டியான கம்பளா இன்றும், நாளையும் பெங்களூரு கம்பளா - நம்ம கம்பளா          என்ற பெயரில் நடைபெறுகிறது.. • உடுப்பி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு நடத்தப்படும் இப்போட்டியின் போது தண்ணீர் நிரப்பப்பட்ட சேற்றுப் பாதையில் உரிமையாளர்கள் தங்கள்                                  எருமைகளை ஏரில் பூட்டி மின்னல் வேகத்தில் ஓட்டிச் செல்வர்.. • இப்போட்டிக்காக பெங்களூரு பல்லாரி சாலையில் உள்ள அரண்மனை மைதானத்தின் கிழக்கு திசையில் ராட்சத ஓடுபோதை அமைக்கப்பட்டுள்ளது. • இதில் சுமார் 200 ஜோடி எருமை மாடுகள் கலந்து கொள்ள உள்ளன.. • இந்த போட்டியை மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி புனித்ராஜ்குமார் தொடங்கி வைக்க உள்ளார். • இதில் முதல்வர் சித்தராமையா, நடிகை அனுஷ்கா ஷெட்டி, நடிகர் சிவராஜ்குமார், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.. • பெங்களூரு நகரில் முதல் முறையாக நடத்தப்பட உள்ள இந்த போட்டியைக் காண சுமார் 5 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. • முக்கிய பிரபலங்கள் வருகை தர உள்ளதால் அரண்மனை மைதானத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Cocaine | Mumbai | மும்பையில் இப்படி ஒரு சம்பவமா! - சிக்கியது சர்வதேச போதைப்பொருள் கும்பல்

🔴LIVE : TVK Vijay | விஜய் நாளை செல்லும் கோயில்.. எதிர்பாரா சர்ப்ரைஸ்

TN Weather Update | இயற்கை அடித்த திடீர் ட்விஸ்ட்.. உருவாகிறது புயல் சின்னம்

TVK | Vijay | சர்ப்ரைஸாக விஜய் நாளை.. Back To Back பிரேக்கிங் நியூஸ் காத்திருக்கு..!

🔴LIVE : TVK Vijay | விஜய் நாளை செல்லும் கோயில்.. எதிர்பாரா சர்ப்ரைஸ்