இந்தியா

காபி ஷாப் கழிவறையில் கேமரா.. 2 மணி நேரமாக ரெக்கார்டான வீடியோ - உஷார் மக்களே

தந்தி டிவி

பெங்களூரு பெல் சாலையில் உள்ள பிரபல காஃபி ஷாப் சென்ற பெண் ஒருவர், அங்கிருந்த கழிவறை குப்பைத் தொட்டியில் செல்போன் இருப்பதை கண்டு பிடித்து புகார் அளித்துள்ளார். அந்த கடையில் வேலை செய்யும் மனோஜ் என்ற ஊழியரின் செல்போன் என்பதும், 2 மணி நேர வீடியோ பதிவாகி இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, மனோஜை கைது செய்த போலீசார், செல்போனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் போது கடையில் இருந்த மற்றொரு பெண், சமூக வலைத்தளங்களில் இது குறித்து பதிவிட்டுள்ளதற்கு, பதிலளித்துள்ள காஃபி ஷாப் நிர்வாகம், அந்த ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும், வாடிக்கையாளர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் கூறியுள்ளது...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்