இந்தியா

மழையில் அதிவேகமாக சென்றதால் விபத்து - 3 பேர் உயிரிழந்த பரிதாபம்

பெங்களூருவில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது மோதியதில் ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தந்தி டிவி

பெங்களூருவில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது மோதியதில் ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வாடகை காரில் சென்று கொண்டிருந்தனர். சிக்கஜாலா என்ற இடத்தில் பரவலாக மழை இருந்த போதிலும் காரை வேகமாக இயக்கிய ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழக்க, சலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது மோதியது. இந்த விபத்தில், காரில் சென்ற பூர்ணிமா, லஷ்மி மற்றும் ஓட்டுநர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருவரை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்