இந்தியா

ஆக்ராவை சுத்திவரும் ராட்சத பலூன் - பாதுகாப்பு துறை போட்ட அதிரடி உத்தரவு...!

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், வெப்பக்காற்று நிரப்பப்பட்ட ராட்சத பலூன் சவாரி தொடங்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அனுமதியுடன் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 5 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கக்கூடிய வகையில் பலூன் வடிவமைக்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 2 ஆயிரம் அடிக்குமேல் பலூன் பறக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 6 பேர் வரை ராட்சத பலூனில் பயணித்து, இயற்கைக் காட்சிகளை கண்டுகளிக்கலாம் என்றும், நபருக்கு சுமார் 13 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்