இந்தியா

அரபு நாடுகளில் பக்ரீத் கொண்டாட்டம், கேரள மக்களுக்காக சிறப்பு தொழுகை

அரபு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகையில் கேரள மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுவர சிறப்பு தொழுகை செய்யப்பட்டது.

தந்தி டிவி
அரபு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகையில் கேரள மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுவர சிறப்பு தொழுகை செய்யப்பட்டது. அரபு நாடுகளில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத்தொழுகைகள் நடைபெற்றது. கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்கள், அதிலிருந்து மீண்டு வர சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டது. தமிழகத்தில் நாளை திங்கள்கிழமை பக்ரித் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Broiler Chicken | ``கோழிகளுக்கு 24 மணிநேரத்திற்கு தீவனத்தை நிறுத்த..'' | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Senthilbalaji | செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு..விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு