இந்தியா

பஸ் நிறுத்தத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

பஸ் நிறுத்தத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த வில்லிசேரி பஸ் நிறுத்தத்தில், குழந்தையின் அழுகுரலை கேட்டு அப்பகுதி மக்கள் சென்று பார்த்தனர். பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் பெண்குழந்தை வெள்ளை துணியில் சுற்றி கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்