இந்தியா

பாபர் மசூதி வழக்கு - ஆக. 31க்குள் தீர்ப்பு வழங்க உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விரைவாக நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விரைவாக நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், "இந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என வழக்கை விசாரித்துவரும் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே

Thiruchendur Murugan Temple | திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன நேரம் குறைப்பு?

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு