இந்தியா

திருப்பதியில் பாபா ராம்தேவ் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யோகா குரு பாபா ராம்தேவ் சாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி

இயற்கை வேளாண்மை மற்றும் பசு பாதுகாப்பு குறித்த மாநாடு திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக திருப்பதி வந்த பாபா ராம்தேவ் ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் செய்தியாளிர்களிடம் பேசிய அவர் திருப்பதி ஏழுமலையானை முதல் முறையாக தரிசனம் செய்த‌து பெருமை அளிப்பதாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்