உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தில் ராமர்கோயில் அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தில் ராமர்கோயில் அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமானத்திற்கான 70 சதவீத தூண்கள் தயார்நிலையில் உள்ளன. தூண்களில் வைக்கப்படும் சிலைகள் செதுக்கும் பணியில் சிற்பிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.