இந்தியா

அயோத்தி வழக்கு : முஸ்லிம் தரப்பு வழக்கறிஞருக்கு மிரட்டல்

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

தந்தி டிவி

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இது தொடர்பான அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆஜரான, சண்முகம் தரப்பு வழக்கறிஞர், மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, பேராசிரியருக்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. முன்னதாக, அயோத்தி வழக்கில், இஸ்லாமியர்களுக்காக தொடர்ந்து வாதாடினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற வழக்கறிஞர் தவானுக்கு பேராசிரியர் சண்முகம் மிரட்டல் கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்