இந்தியா

அயோத்தி வழக்கில் சமரச பேச்சுவார்த்தை நாளை துவக்கம்

வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஆஜராகுமாறு அழைப்பு

தந்தி டிவி
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமரச பேச்சுவார்த்தை நாளை தொடங்குகிறது.இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி இப்ரஹீம் கலிபுஃல்லா தலைமையிலான பேச்சுவார்த்தை குழு,வழக்கில் சம்பந்தப்பட்ட அமைப்பினர், மற்றும் வழக்கறிஞர்களுக்கு, நாளை காலை 10 மணியளவில், உத்தரபிரதேசம் மாநிலம், பைசாபாத்தில் ஆஜராகும்படி அழைப்பு விடுத்துள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்