இந்தியா

தீபாவளிக்கு தயாராகும் அயோத்தி ராமர் கோயில்

தந்தி டிவி

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், சுமார் 24 லட்சம் அகல் விளக்குகளை ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அயோத்தி ராமர் கோயில் மற்றும் சுற்றியுள்ள கோயில்கள், மடங்கள் மின்னொளியில் ஜொலிக்க உள்ளது. கடந்த ஆண்டு 15 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 24 லட்சம் விளக்குகளை ஏற்ற திட்டமிட​ப்பட்டு, தன்னார்வலர்கள் உட்பட ஏராளமானோர் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்