இந்தியா

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. வருவாரா அத்வானி?

தந்தி டிவி

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ், பாஜகவின் மூத்த தலைவர் அத்வானிக்கு வழங்கப்பட்டுள்ளது. விஷ்வ ஹிந்துபரிஷத் மற்றும் ஆர்.எஸ். எஸ் அமைப்பினர், அத்வானியை நேரில் சந்தித்து அவரிடம் அழைப்பிதழை வழங்கினர். பின்னர் அவர்கள், அத்வானி கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பார் எனவும், அவர் வந்து செல்ல தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர். வரும் 22 ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்