இந்தியா

Ayodhya Ram Temple | அயோத்தி ராமர் கோவில் நன்கொடை பணம் - 105 முறை திருட்டு?

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை பணம் - 105 முறை திருட்டு?

thanthitv

Ayodhya Ram Temple | அயோத்தி ராமர் கோவில் நன்கொடை பணம் - 105 முறை திருட்டு?

#SupremeCourt #Ayodhya #RamTemple

அயோத்தி ராமர் கோவில் பணம் எண்ணும் அறையில், நன்கொடை பணத்தை 105 முறை அனுமதியின்றி ஒதுக்கியது அல்லது மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. முறைகேடு தொடர்பான புகாரில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களின் வங்கிக் கணக்குகளில் விளக்கமளிக்க முடியாத அளவுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gold Rate | Gold Price | Gold Jewell | குறைந்தது Gold ரேட்.. காலையிலேயே இன்ப செய்தி..!

Bigg Boss | Police | இளைஞருக்கு நேர்ந்த கதி.. பிக்பாஸ் பெண் பிரபலம் கைது

TN Rain | Cyclone | வேகமாக நகருகிறது.. இன்று இரவே கரையை கடக்கலாம்

Tirupathi Temple ``எழுமலையானே.. கோவிந்தா’’ - திருப்பதி பிரம்மோற்சவத்தின் உச்ச நிகழ்வு

Delta | டபுளாக அதிகரித்து பொங்கிவரும் நீர்