இந்தியா

"முகமது மீட்ட ராமர்.." - அயோத்தியில் கோவில் திறப்பு... இந்துக்களுடன் இணைந்து இஸ்லாமியர்கள் வழிபாடு

தந்தி டிவி

அயோத்தி ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள கொப்பல் மாவட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை கொண்டாடும் விதமாக இந்துக்களுடன் ஒன்றுகூடி பூஜை செய்து வழிபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்