இந்தியா

இன்று சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

இன்று சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி
இன்று சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் சவுதிரி தொடங்கி வைத்த இந்த பேரணியில், சத்தான உணவு, சுகாதாரமான உணவு, அளவான உணவினை உட்கொள்வது குறித்து விழிப்புணர்வுகள் இடம்பெற்றன. பேரணியின் போது பெய்த சாரல் மழையை பொருட்படுத்தாமல் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்