இந்தியா

தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு...ரயிலை வண்ணமயமாக்கிய மாணவர்கள்..

காந்தி ஜெயந்தியையொட்டி, தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்யாண் ரயில்வே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து, ரயில் ஒன்றிற்கு பெயின்ட் அடித்து அசத்தியுள்ளனர்.

தந்தி டிவி
காந்தி ஜெயந்தியையொட்டி, தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்யாண் ரயில்வே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து, ரயில் ஒன்றிற்கு பெயின்ட் அடித்து அசத்தியுள்ளனர். ரயிலில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்