இந்தியா

ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனத்திற்கு விருது...

தந்தி டிவி

ரியல் எஸ்டேட் துறையில் தென் இந்தியாவின் மிக நம்பகமான நிறுவனமாக ஜி-ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. பிரபல மீடியா நிறுவனம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் நடிகர்கள் சுனில் செட்டி, ஜிம்மி ஷேர்கில், சோனு சூட் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ரியல் எஸ்டேட் துறையில், தென் இந்தியாவின் நம்பகமான நிறுவனமாக ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கான விருதை எஸ்செல் குழுமத்தின் COO லோயா வழங்க ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் COO ஜுனைத் பாபு பெற்றுக்கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்