இந்தியா

Auto Stand Issue | ஆட்டோ ஸ்டாண்ட் தகராறு..நடுரோட்டில் இறக்கி விடப்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்

Auto Stand Issue | ஆட்டோ ஸ்டாண்ட் தகராறு..நடுரோட்டில் இறக்கி விடப்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்டவர் புதுச்சேரியில், ஆட்டோ ஸ்டாண்ட் பிரச்சினையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர், அவரது மனைவி மற்றும் மகனை நடுவழியில் இறக்கி விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த செந்தில்முருகன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தை ராஜாராமனை சிகிச்சைக்காக புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்த போது, இந்த தகராறு நிகழ்ந்துள்ளது. இந்த காட்சியானது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

thanthitv

Auto Stand Issue | ஆட்டோ ஸ்டாண்ட் தகராறு..நடுரோட்டில் இறக்கி விடப்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்