இந்தியா

பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்த ஆஸ்திரேலிய எம்.பி

தந்தி டிவி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருண் கோஷ் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்த முதல் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமான பெர்த்தை சேர்ந்த வழக்கறிஞர் வருண் கோஷ் 1980களில் தனது 17வது வயதில் பெற்றோருடன் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறினார். தற்போது எம்.பி. ஆகி உள்ள வருண் கோஷிற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸும் சக எம்.பிக்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்