இந்தியா

வாகனத்தில் கொள்ளை முயற்சி... பீகாரில் வெற்றிகரமாக முறியடிப்பு

பீகார் மாநிலம் மூசாஃபர்பூர் பூரணி பஜார் பகுதிய்ல, பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தில் கொள்ளை அடிக்க முயன்ற நிகழ்வை போலீசார் வெற்றிக்கரமாக முறியடித்துள்ளனர்.

தந்தி டிவி

பீகார் மாநிலம் மூசாஃபர்பூர் பூரணி பஜார் பகுதிய்ல, பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தில் கொள்ளை அடிக்க முயன்ற நிகழ்வை போலீசார் வெற்றிக்கரமாக முறியடித்துள்ளனர். மத்திய வங்கியில் இருந்து 88 லட்சம் ரூபாய் பணத்துடன் புறப்பட்ட வாகனத்தை, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம ஆசாமிகள் தாக்கி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதில் அந்த வாகனத்தின் பாதுகாவலர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தார். அவர் பாதுகாப்புக்காக திருப்பி சுட்டதில், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு போலீசாரும் வரவே அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி