மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் - "மனித உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு"
டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் நடந்த போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்
தந்தி டிவி
மாணவர்களுக்கு எதிரான வழக்குகளை கைவிட வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களை போலீசார், இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.