இந்தியா

Lucknow | Pakisthan |Ats `Operation - அ முடிச்சா 3 லட்சம்'அதிரடியாக தூக்கிய ATS

Ats `Operation - அ முடிச்சா 3 லட்சம்'அதிரடியாக தூக்கிய ATS

thanthitv

`Operation - அ முடிச்சா 3 லட்சம்'அதிரடியாக தூக்கிய ATS

#lucknow #ats #pakisthan #arrest

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 4 பேரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள கையாளரின் உத்தரவின்பேரில், ராணுவம் மற்றும் காவல்துறையினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவும், அதனை வீடியோவாகப் பதிவு செய்து அனுப்பவும் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலை முடித்தால் 3 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெளிநாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முக்கிய இடங்களை உளவு பார்த்து வீடியோக்களை அனுப்பியதற்கான ஆதாரங்களும் செல்போன்களில் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வலையமைப்பில் தொடர்புடைய மற்றவர்களைப் பிடிக்க விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Chennai | சென்னையில் பயங்கரம் - துடிதுடித்து கருகிய பெண் உடல்

TN Police | Girl Missing | மேட்டுப்பாளையத்தில் மாயமான 2 சிறுமிகள் திருச்சியில் மீட்பு

Tax Devolution | India | Tamilnadu | ரூ.1.09 லட்சம் கோடி.. விடுவித்தது மத்தியஅரசு.. TNக்கு எவ்வளவு?

Murasu Cyclone | Heavy Rain | "உருவாகும் `முரசு' புயல்.. தாக்க வாய்ப்பு.." - வானிலை மையம் ஹைஅலர்ட்

CM Vijay | Neet | நீட் போராட்டத்தில் ஈடுபட்டோர்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு