இந்தியா

முதல்வரானதில் இருந்து அதிரடி காட்டும் அதிஷி.. அதிரும் டெல்லி

தந்தி டிவி

டெல்லியில், சாலைகளின் தரம் குறித்து முதலமைச்சர் அதிஷி ​நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெல்லி ஒக்லா பகுதியில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி, அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்குள் அனைத்து சாலைகளும் முழுமையாக சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார். முதற்கட்டமாக, தீபாவளிக்குள், சாலைகளில் ஆங்காங்கே உள்ள பள்ளங்கள் சரிசெய்யப்படும் என்றும் அதிஷி குறிப்பிட்டார். இதனிடையே, டெல்லி பத்பர்கஞ்ச் பகுதியில், சாலைகளின் தரம் குறித்து அமைச்சர் சவுரப் பரத்வாஜ், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மணீஷ் சிசோடியா ஆகி​யோர் பார்வையிட்டனர்.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்