திருமண வீட்டில் உணவருந்தி விட்டு ரூ.10 மொய் வைத்த மனநலம் குன்றியவர்!
thanthitv
அஸாமில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பசியுடன் வந்த மனநலம் குன்றிய இளைஞர் ஒருவர், உணவருந்திவிட்டு தன்னிடம் இருந்த10 ரூபாயை மணமகனுக்கு மொய்யாக கொடுத்து சென்ற சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது