இந்தியா

அசாம் எம்.எல்.ஏ. மீது பாலியல் வன்கொடுமை புகார் - நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்வதாக பெண் வேதனை

அசாம் மாநிலத்தில் எம்.எல்.ஏ. மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

தந்தி டிவி
அசாம் மாநிலத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நிஜாம் உதின் சவுத்திரி. இவர் மீது பெண் ஒருவர், பாலியல் புகார் அளித்துள்ளார். தனது கணவர் உதவியோடு தன்னை, எம்.எல்.ஏ. நிஜாம் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தனக்கு நீதி வேண்டும் எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். வழக்கை வாபஸ் பெறுவதற்காக 5 லட்ச ரூபாய் பேரம் பேசுவதாகவும் அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார். தனக்கு நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்யப்போவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்