அசாம் மாநிலம் ஹாய்பூரில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் நெருங்கியபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து, ரயில்வேக்கு தகவல் அளித்து ரயில் பாதுகாப்பாக கடந்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.
#Elephants #ElephantHerd #RajdhaniExpress #TrainSafety #RailwayTracks #ForestDepartment #Wildlife #ElephantRescue #Assam #Haypur #WildlifeProtection #RailwaySafety #ForestOfficials #BreakingNews #TamilNews