அசாம் மாநிலம் குவஹாத்தியில் கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.